அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டாரா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க நோர்வே நோபல் குழு மறுத்துள்ளது.
நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ், வழங்கிய நேர்காணலில், பரிசுக்குப் பரிந்துரைக்கப்
நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ், வழங்கிய நேர்காணலில், பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் குறித்து குழு ஒருபோதும் கருத்துத் தெரிவிப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நோபல் அமைதிப் பரிசு தொடர்பில் ட்ரம்ப் ஏற்படுத்திய அழுத்தங்கள் குறித்தும், நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு அவர் ஜனவரி மாதத்தில் எழுதிய கடிதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- யோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ்
- ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு
- டொனால்ட் ட்ரம்ப்
- நவி
ආයතන- ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்
- நோர்வே நோபல் குழு
යතුරු පද- பரிசுக்குப்
- கருத்துத்
- ட்ரம்பின்
- தெரிவிக்க
- அமைதிப்
- மறுத்த
- கனவு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.