ட்ரம்பின் நோபல் அமைதிப் பரிசு கனவு! கருத்துத் தெரிவிக்க மறுத்த நோபல் குழு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டாரா என்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க நோர்வே நோபல் குழு மறுத்துள்ளது. நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ், வழங்கிய நேர்காணலில், பரிசுக்குப் பரிந்துரைக்கப்
