கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அமெரிக்கா 17 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவியைத் தொடர்ந்து, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ். மேயர் இன்று (16.10.2026) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், அமெரிக்கத் தொழில்நுட்பத்தை கொழும்பு துறைமுகத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சரக்குக் கையாளல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், வர்த்தக நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கவும், இரு நாடுகளினதும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடியும் எனத் தெரிவித்தார்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- பராக்கிரம திஸாநாயக்க
- அனுர கருணாதிலக்க
- எரிக் எஸ். மேயர்
ස්ථාන- கொழும்பு துறைமுகத்தின்
- United States
- இலங்கைக்கான
- Sri Lanka
- Colombo
යතුරු පද- மேம்பாட்டிற்காக
- அபிவிருத்திப்
- நிதியுதவியைத்
- பெருந்தொகை
- அமெரிக்கா
- கொடுத்த
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.