கொழும்பு துறைமுக மேம்பாட்டிற்காக பெருந்தொகை நிதியுதவி கொடுத்த அமெரிக்கா
கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அமெரிக்கா 17 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியைத் தொடர்ந்து, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ். மேயர் இன்று (16.10.2026) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.
