ஒரு தேசிய இனத்தின் வரலாறு என்பது வெறும் போராட்டங்களால் மட்டும் ஒருபோதும் எழுதப்படுவதில்லை அந்தப் போராட்டங்களின் விளைவாகப் பெறப்பட்ட உரிமைகளையும், அடையாளங்களையும் தக்கவைத்துக்கொள்ளும் இராஜதந்திர நகர்வுகளாலேயே அது நிலைநிறுத்தப்படுகிறது.
ஈழத்தமிழராகிய
ஆனால், பெறப்பட்டவற்றைக் தற்காத்துக் கொள்ளும் அரசறிவியல் சாதுரியமும், தேசிய இருப்பை நீண்டகால அடிப்படையில் தக்கவைக்கும் இராஜதந்திர தொலைநோக்கும் குறைவாகவே உள்ளது, என்ற கசப்பான உண்மை, இன்றைய வடக்கு-கிழக்கு அரசியல் சூழலில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- அண்டோனியோ கிராம்ஷியின்
- தியாக தீபம் திலீபன்
- ஏ.ஜே. வில்சன்
- ஹன்னா அரெண்ட்
යතුරු පද- தக்கவைக்கும்
- சாணக்கியம்
- இருப்பைத்
- தமிழரிடம்
- தெரியுமா
- தெரியும்
- போராடத்
- உள்ளதா
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.