தேசிய இருப்பைத் தக்கவைக்கும் சாணக்கியம் தமிழரிடம் உள்ளதா... போராடத் தெரியும், தக்கவைக்க தெரியுமா...
ஒரு தேசிய இனத்தின் வரலாறு என்பது வெறும் போராட்டங்களால் மட்டும் ஒருபோதும் எழுதப்படுவதில்லை அந்தப் போராட்டங்களின் விளைவாகப் பெறப்பட்ட உரிமைகளையும், அடையாளங்களையும் தக்கவைத்துக்கொள்ளும் இராஜதந்திர நகர்வுகளாலேயே அது நிலைநிறுத்தப்படுகிறது. ஈழத்தமிழராகிய
