අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්27 May 2026

ஹேமசிறி, பூஜித்தின் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக குற்றவியல் ரீதியாக கடமையைப் புறக்கணித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(27) தீர்மானித்தது.இந்த வழக்கு பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய, திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், சமர்ப்பிப்புகளை முன்வைப்பதற்காக எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி வழக்கை மீண்டும் விசரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானித்தது.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக குற்றவியல் ரீதியாக கடமையைப் புறக்கணித்தமை, குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் குற்றங்களை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபரால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த வழக்கை விசாரித்த அன்றைய கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், வழக்கின் முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்களை விசாரித்த பின்னர் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோராமல் 2022 பெப்ரவரி 18ஆம் திகதி பிரதிவாதிகளை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தின் அந்த முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி சட்ட மாஅதிபரினால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அதற்கான உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், வழக்கு விசாரணையின் போது மேல் நீதிமன்றம் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோரியிருக்க வேண்டும் எனவும் பிரதிவாதிகளின் வாக்குமூலங்களை கோராமல் அவர்களை விடுவிப்பது சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்தது.அதற்கமைய, குறித்த வழக்கின் மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

News First - தமிழ்•27 May 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஊடாக குற்றவியல் ரீதியாக கடமையைப் புறக்கணித்தமை, குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் குற்றங்களை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபரால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • பூஜித் ஜய
ආයතන
  • கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற
  • கொழும்பு மேல் நீதிமன்றம்
යතුරු පද
  • பிரதிவாதிகளின்
  • வாக்குமூலங்களை
  • நீதியரசர்கள்
  • விசாரணைக்கு
  • பூஜித்தின்
  • எடுக்காமை
  • வழக்குகள்
  • மீண்டும்
  • ஹேமசிறி

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.