செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் மீட்பு
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் இன்று சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.செம்மணி சிந்துபாத்தி மனித ப
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் இன்று சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.செம்மணி சிந்துபாத்தி மனித ப
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் இன்று சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.