புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கேரள கஞ்சா தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் னாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (18.10.2026) மாலை புத்தளம், தில்லடிய ப
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (18.10.2026) மாலை புத்தளம், தில்லடிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தில்லடிய பகுதியில் இருந்து புத்தளம் நகருக்கு கேரள கஞ்சாவைக் கடத்திச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திப் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- சிறிலங்கா முஸ்லிம் கட்சியின்
- புத்தளம் நீதிமன்றத்தில்
- புத்தளம் நகர சபையின்
ස්ථාන- புத்தளம் நகருக்கு
- Puttalam
- தில்லடிய
යතුරු පද- செய்யப்பட்டுள்ளதாகப்
- உறுப்பினர்
- கஞ்சாவுடன்
- முன்னாள்
- கேரள
- கைது
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.