கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கைது
புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கேரள கஞ்சா தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் னாவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (18.10.2026) மாலை புத்தளம், தில்லடிய ப
