கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம்: ஆணும் பெண்ணும் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்துக்க
கொழும்பு - கொட்டாஞ்சேனை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்துக்க
துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில், பெண்னொருவரும், இளைஞன் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு -13 ஐ சேர்ந்த 27 வயது இளைஞனும், மகரகம பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களைத் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.