මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
நாட்டில் இதுவரை வெள்ள அபாயம் இல்லை – வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள போதிலும், இதுவரை வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை…
සම්පූර්ණ වාර්තා
සාරාංශය
தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளதாகவும், எனினும் அது வெள்ளப்பெருக்காக மாறவில்லை எனவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல். இதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 5,300 கனஅடி நீரும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு சுமார் 2,300 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
