මූලාශ්ර 3ක්
நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 3ක් මෙම පුවත වාර්තා කර ඇත