உலப்பனே சுமங்கல தேரர், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட சில பிக்குகள் அடங்கிய
குழுவினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியலில் செல்வாக்குச் செலுத்த
முயற்சிகின்றனர் என்று மக்கள் சக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வித
அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர ஊடகங்களிடம்
கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான ஊழல், மோசடிகள் தொடர்பான சட்ட
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இனவாதத்தைத் தூண்டும் பிக்குகள்
குழுவொன்று மீண்டும் அரசியல் அரங்கில் தலைதூக்கியுள்ளது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- உலப்பனே சுமங்கல தேரர்
- கஸ்ஸப்ப தேரர்
- விதர்ஷன
- கலகொட
යතුරු පද- காவியுடையில்
- அம்பலமாகும்
- அரங்கேடும்
- ஆட்சியை
- இனவாதம்
- பிடிக்க
- பின்னணி
- நாடகம்
- மூலம்
- சதி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.