இனவாதம் மூலம் ஆட்சியை பிடிக்க சதி...! காவியுடையில் அரங்கேடும் நாடகம் - அம்பலமாகும் பின்னணி
உலப்பனே சுமங்கல தேரர், கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட சில பிக்குகள் அடங்கிய குழுவினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியலில் செல்வாக்குச் செலுத்த முயற்சிகின்றனர் என்று மக்கள் சக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வித
