මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு – லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப்ஸ் சமையல் எரிவாயுக்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், அதனை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
සාරාංශය
எரிவாயு நிறுவனங்கள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளன. லிட்ரோ எரிவாயுவிற்கு சந்தையில் நிலவும் அதிக கேள்வி மற்றும் நுகர்வோர் தேவைகளை கவனத்திற்கொண்டு எரிவாயு தொகை அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. இதற்கமைய எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
