මූලාශ්රයක්
மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
இரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-554219.jpg)