අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍ර 4ක්5 Sept 2026

நாமல் விளக்கமறியலில்..

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பாரியளவிலான விமானங்களை கொள்வனவு செய்யும் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஸவுக்கு ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்ஸவிடம் 5 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பாரியளவிலான விமானங்களை கொள்வனவு செய்யும் போது சிங்கப்பூரிலுள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டட் (Standard Chartered) வங்கியின் பிஸ் சொல்யூஷன்ஸ் (Biz Solutions) NIC கணக்கிற்கு இலஞ்சமாக 14 இலட்சத்து 54,651 யூரோ கிடைத்துள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை, இலங்கையைச் சேர்ந்த வர்த்தகரொருவருக்குச் சொந்தமான சப்ரே விஷன் ஹோல்டிங்ஸ் (Sabre Vision Holdings) நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் அமைந்துள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்புச் செய்து, அந்தத் தொகைக்கு நிகராக 100 மில்லியன் ரூபாவை குறித்த இலங்கை வர்த்தகரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக நாமல் ராஜபக்ஸ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இலங்கை வர்த்தகரின் வாக்குமூலம் மற்றும் பிரான்ஸின் ஏயார்பஸ் நிறுவன அதிகாரிகள், ஆணைக்குழுவில் முன்னிலையாகி வழங்கிய வாக்குமூலங்கள், மேலும் இது தொடர்பில் திரட்டப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஏனைய தகவல்களின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

Hiru News - Tamil•5 Sept 2026
“நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் - செப்.12 கூட்டத்தை தடுக்க முடியாது”
Hiru News Tamil විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Hiru News - Tamil වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • நாமல் ராஜபக்சவுக்கு6
  • நாமல் ராஜபக்ஷ3
  • சாகர காரியவசம்2
  • நாமல் ராஜபக்சவிற்குப்
  • Ranil Wickremesinghe
  • மகிந்த ராஜபக்சவின்
  • நலிந்த ஜயதிஸ்ஸ
  • உதய கம்மன்பில
ආයතන
  • Sri Lanka Podujana Peramuna3
  • நீதிமன்றம்2
  • சப்ரே விஷன் ஹோல்டிங்ஸ் (Sabre Vision Holdings) நிறுவனத்தின்
  • தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில்
  • ஸ்டாண்டர்ட் சார்ட்டட் (Standard Chartered) வங்கியின்
  • பிரியங்கா விஜேநாயக்க ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து
  • இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்
  • கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்
ස්ථාන
  • Colombo5
  • Anuradhapura2
  • Australia2
  • Sri Lanka2
  • கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில்
  • வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில்
  • வெலிக்கடை சிறைச்சாலைக்குச்
  • அநுராதபுரத்திற்கு
යතුරු පද
  • நாமலின்5
  • கைது4
  • விளக்கமறியலில்2
  • அமைப்பாளரும்2
  • பின்2
  • குற்றச்சாட்டுக்களை
  • வைக்கப்பட்டுள்ளார்
  • ஆஜர்படுத்தப்பட்ட
  • அம்பலப்படுத்திய
  • நிறுத்தப்படாது

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.

මෙය වාර්තා කළ අනෙකුත් අය

මාධ්‍ය ආයතන 4ක් මෙම පුවත වාර්තා කර ඇත

  • நாமல் கைது : ஐக்கிய தேசிய கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் நலிந்தIBC Tamil·5 Sept 2026
  • நாமல் கைது : குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் மொட்டு : அனுராதபுர பேரணி நிறுத்தப்படாது எனவும் சூளுரைIBC Tamil·5 Sept 2026
  • நாமலின் மேசையில் கிடந்த 08 இலட்சம் டொலர்கள் : கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்IBC Tamil·5 Sept 2026
  • நாமலின் கைது புதிய விடயமல்ல: சிறையில் நாமலைச் சந்தித்த பின் மகிந்த கருத்துIBC Tamil·5 Sept 2026
  • நான்கு முறை சிறை சென்ற நாமலின் பலரும் அறியாத கறுப்புப் பக்கங்கள்IBC Tamil·5 Sept 2026
  • விசாரணைகளை எதிர்கொள்ள தயார் : கைதுக்குப் பின் நாமலின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவுIBC Tamil·5 Sept 2026
තවත් 2ක් බලන්න
  • நாமல் விளக்கமறியலில்..News First - தமிழ்·4 Sept 2026
  • கைதான நாமல் விளக்கமறியலில்Asian Mirror·4 Sept 2026
සම්පූර්ණ වාර්තා