உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
4 ஊடகங்கள்5 செப்., 2026

நாமல் விளக்கமறியலில்..

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பாரியளவிலான விமானங்களை கொள்வனவு செய்யும் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஸவுக்கு ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்ஸவிடம் 5 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பாரியளவிலான விமானங்களை கொள்வனவு செய்யும் போது சிங்கப்பூரிலுள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டட் (Standard Chartered) வங்கியின் பிஸ் சொல்யூஷன்ஸ் (Biz Solutions) NIC கணக்கிற்கு இலஞ்சமாக 14 இலட்சத்து 54,651 யூரோ கிடைத்துள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை, இலங்கையைச் சேர்ந்த வர்த்தகரொருவருக்குச் சொந்தமான சப்ரே விஷன் ஹோல்டிங்ஸ் (Sabre Vision Holdings) நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் அமைந்துள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்புச் செய்து, அந்தத் தொகைக்கு நிகராக 100 மில்லியன் ரூபாவை குறித்த இலங்கை வர்த்தகரிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக நாமல் ராஜபக்ஸ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இலங்கை வர்த்தகரின் வாக்குமூலம் மற்றும் பிரான்ஸின் ஏயார்பஸ் நிறுவன அதிகாரிகள், ஆணைக்குழுவில் முன்னிலையாகி வழங்கிய வாக்குமூலங்கள், மேலும் இது தொடர்பில் திரட்டப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஏனைய தகவல்களின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

Hiru News - Tamil•5 செப்., 2026
“நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் - செப்.12 கூட்டத்தை தடுக்க முடியாது”
Hiru News Tamil எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் பேரணியானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாகவும், அந்தப் பேரணிக்கு கிடைத்து வந்த இமாலய மக்கள் ஆதரவைக் கண்டு அஞ்சிய அரசாங்கமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Hiru News - Tamil இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • நாமல் ராஜபக்சவுக்கு6
  • நாமல் ராஜபக்ஷ3
  • சாகர காரியவசம்2
  • நாமல் ராஜபக்சவிற்குப்
  • Ranil Wickremesinghe
  • மகிந்த ராஜபக்சவின்
  • நலிந்த ஜயதிஸ்ஸ
  • உதய கம்மன்பில
நிறுவனங்கள்
  • Sri Lanka Podujana Peramuna3
  • நீதிமன்றம்2
  • சப்ரே விஷன் ஹோல்டிங்ஸ் (Sabre Vision Holdings) நிறுவனத்தின்
  • தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில்
  • ஸ்டாண்டர்ட் சார்ட்டட் (Standard Chartered) வங்கியின்
  • பிரியங்கா விஜேநாயக்க ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து
  • இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்
  • கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்
இடங்கள்
  • Colombo5
  • Anuradhapura2
  • Australia2
  • Sri Lanka2
  • கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில்
  • வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில்
  • வெலிக்கடை சிறைச்சாலைக்குச்
  • அநுராதபுரத்திற்கு
திறவுச்சொற்கள்
  • நாமலின்5
  • கைது4
  • விளக்கமறியலில்2
  • அமைப்பாளரும்2
  • பின்2
  • குற்றச்சாட்டுக்களை
  • வைக்கப்பட்டுள்ளார்
  • ஆஜர்படுத்தப்பட்ட
  • அம்பலப்படுத்திய
  • நிறுத்தப்படாது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.

இதை வெளியிட்ட மற்றவை

4 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன

  • நாமல் கைது : ஐக்கிய தேசிய கட்சியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் நலிந்தIBC Tamil·5 செப்., 2026
  • நாமல் கைது : குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் மொட்டு : அனுராதபுர பேரணி நிறுத்தப்படாது எனவும் சூளுரைIBC Tamil·5 செப்., 2026
  • நாமலின் மேசையில் கிடந்த 08 இலட்சம் டொலர்கள் : கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்IBC Tamil·5 செப்., 2026
  • நாமலின் கைது புதிய விடயமல்ல: சிறையில் நாமலைச் சந்தித்த பின் மகிந்த கருத்துIBC Tamil·5 செப்., 2026
  • நான்கு முறை சிறை சென்ற நாமலின் பலரும் அறியாத கறுப்புப் பக்கங்கள்IBC Tamil·5 செப்., 2026
  • விசாரணைகளை எதிர்கொள்ள தயார் : கைதுக்குப் பின் நாமலின் எக்ஸ் தளத்தில் வெளியான பதிவுIBC Tamil·5 செப்., 2026
மேலும் 2 காட்டு
  • நாமல் விளக்கமறியலில்..News First - தமிழ்·4 செப்., 2026
  • கைதான நாமல் விளக்கமறியலில்Asian Mirror·4 செப்., 2026
முழு செய்தித் தொகுப்பு