මූලාශ්ර 2ක්
திருமலை இரகசிய அறை படுகொலை: ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவருக்கும் விளக்கமறியல்
கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில்...

admin විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නகடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில்...

திருகோணமலை - பாலைஊத்து பகுதியில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் இரண்டு பெண்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு, கடற்படை முகாமின் நிலத்தடிப் பதுங்கு குழி சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත