திருமலை இரகசிய அறை படுகொலை: ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவருக்கும் விளக்கமறியல்
கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில்...

கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில்...

திருகோணமலை - பாலைஊத்து பகுதியில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் இரண்டு பெண்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு, கடற்படை முகாமின் நிலத்தடிப் பதுங்கு குழி சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன