මූලාශ්රයක්
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் நேற்று (03) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
