மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் நேற்று (03) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் நேற்று (03) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பிரணவன் தலைமையில் நேற்று (03) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கல்வி மற்றும் சமூகத்துறையுடன் தொடர்புடைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.