l எந்தவொரு அரசாங்கத்தி னதும் வெற்றியை இறுதி யில் தீர்மானிப்பது அது அறிவிக்கும் திட்டங்களின் எண்ணிக்கை அல்ல. மாறாக, அந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் உண்மையான மாற்றமே.
2024ஆம் ஆண்டை நோக்கிப் பார்க்கும்போது, இலங்கை மக்கள் எதிர்கொண்ட
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அனுபவித்துவந்த சில சிறப்புரிமைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, ஊழல் எதிர்ப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், ஊழல் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- National People's Power
- பாதாள உலகக் குழுக்களின்
යතුරු පද- பார்க்கும்போது
- தீர்மானிப்பது
- அரசாங்கத்தி
- பயணத்துக்கு
- மாற்றத்தை
- வருடங்கள்
- பூர்த்தி
- நோக்கிய
- மாற்றமே
- னதும்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.