மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு 2 வருடங்கள் பூர்த்தி!
l எந்தவொரு அரசாங்கத்தி னதும் வெற்றியை இறுதி யில் தீர்மானிப்பது அது அறிவிக்கும் திட்டங்களின் எண்ணிக்கை அல்ல. மாறாக, அந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் உண்மையான மாற்றமே. 2024ஆம் ஆண்டை நோக்கிப் பார்க்கும்போது, இலங்கை மக்கள் எதிர்கொண்ட