42 வது தேசிய மீலாதுன் நபி விழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக நலன்புரி நிகழ்ச்சித் தொடர் இன்று (22) நீர்கொழும்பு, போரதொட்டைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள், மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள் ஆகியோர், அல்-பலாஹ் மகா வித்தியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமினை பார்வையிட்டனர்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- அப்துல் லத்தீப் ஹாஜியார்
- சுகத் திலகரத்ன
- முளப்ப
ආයතන- 42 வது தேசிய மீலாதுன் நபி விழா
- முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்
- அல்-பலாஹ் மகா வித்தியால
- தேசிய மீலாதுன் நபி விழா
- சமய மற்றும் கலாசார அல
- திணைக்கள
ස්ථාන- போரதொட்டை2
- நீர்கொழும்பிலிருந்து
යතුරු පද- நிகழ்ச்சிகள்
- நீர்கொழும்பு
- ஆரம்பமானது
- விழாவின்
- இணைந்த
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.