1 source
42 வது தேசிய மீலாதுன் நபி விழாவின் இணைந்த நிகழ்ச்சிகள் நீர்கொழும்பு - போரதொட்டையில் இன்று ஆரம்பமானது.
42 வது தேசிய மீலாதுன் நபி விழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக நலன்புரி நிகழ்ச்சித் தொடர் இன்று (22) நீர்கொழும்பு, போரதொட்டைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமானது.
