අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්29 Apr 2026

ரணிலின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

166 இலட்சம் ரூபா பொதுப் பணத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில் போதுமான சாட்சியங்கள் உள்ளதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(29) சட்ட மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.166 இலட்சம் ரூபா பொதுப் பணத்தை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டில், ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சுகவீனம் காரணமாக பிணையில் உள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன அறிவித்தார்.இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் மேலும் சில முக்கிய விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவின் வாக்குமூலம் மற்றும் Wolverhampton பல்கலைக்கழகத்தில் கோரப்பட்ட விபரங்களுக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்த பதில் ஆகியவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.Wolverhampton பல்கலைக்கழகத்தின் பதிலின் படி, ரணில் விக்கிரமசிங்கவின் பயணம் 2023 செப்டம்பர் 22 அன்று அந்த பல்கலைக்கழகத்தில் மைத்ரி விக்கிரமசிங்கவிற்கு கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கும் நிகழ்வு மற்றும் அதனுடன் இணைந்த மதிய உணவு விருந்தில் கலந்துகொள்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் எந்தவொரு அரச தலையீடும் இருக்கவில்லை என்பதும் 2023 செப்டம்பர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதமே அழைப்பிதழாக கிடைத்துள்ளது என்பதும் அந்த கடிதம் இராஜதந்திர முறைப்படி லண்டன் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அனுப்பப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.மைத்ரி விக்கிரமசிங்கவின் வாக்குமூலத்தின் படி 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இருதினங்களில் ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருந்த போது எந்தவொரு இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ சந்திப்புகளும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் இது தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடுகள் முரண்பாடாக உள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.தனது சேவைபெறுருக்கு இந்த பயணச் செலவுகள் குறித்து எந்த பொறுப்பும் இல்லை என ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன கூறியுள்ளார்.இந்த பயணத்திற்காக செய்யப்பட்ட செலவுகள் மிக அதிகம் எனவும் இதன்மூலம் சில தரப்பினர் அதிக நன்மை அடைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டில் பொதுப் பணத்தை எவரும் தன்னிச்சையாகச் செலவிட முடியாது என தெரிவித்தார்.போதுமான சாட்சியங்கள் உள்ளதாலும் ஒரு குற்றவியல் வழக்கின் விசாரணைகளை தாமதப்படுத்துவது அதன் பெறுமதியைக் குறைக்கும் என்பதாலும் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகளை முடிக்க ஒருமாத காலம் போதுமானது என தெரிவித்தார்.அடுத்த வழக்கு தவணைக்கு முன்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

News First - தமிழ்•29 Apr 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • ரணில் விக்கிரம
  • ரி வி
ආයතන
  • கோட்டை நீதிவான் நீதிமன்றில்
  • ஐக்கிய இராச்சிய அரசாங்க
  • Wolverhampton
ස්ථාන
  • ஐக்கிய இராச்சியம்
යතුරු පද
  • விக்கிரமசிங்கவின்
  • ஒத்திவைப்பு
  • தொடர்பான
  • ரணிலின்
  • மைத்ரி
  • லண்டன்
  • வழக்கு
  • பயணம்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.