லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024 ஆம் ஆண்டு மே 2 ஆம் திகதி திடீரென காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16
ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர். இதன் அடிப்படையில் பொலிஸார் வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது. இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு
- பைன்சாகுண்ட் மயானத்தில்
- லக்னோவின் பி.கே.டி
- ஐ.ஐ.எம் வீதிக்கு
- நாவிகோட் நந்தனா
- ஷிவானி பரா
යතුරු පද- இறந்துவிட்டதாக
- சுடுகாட்டில்
- திரும்பிய
- உயிருடன்
- அவரைத்
- இதைத்
- தகனம்
- பெண்
- வீடு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.