அனர்த்தத்தால் சேதமடைந்த பணத்தாள்களை என்ன செய்வது? இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமையின் காரணமாக, நனைந்த அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணத்தாள்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி என்பத
இலங்கையில் நிலவிய அனர்த்த நிலைமையின் காரணமாக, நனைந்த அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணத்தாள்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது எப்படி என்பத
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணத்தாள்களைக் கையாள்வது குறித்த மத்திய வங்கியின் வழிகாட்டுதல் மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தண்ணீரில் நனைந்த பணத்தாள்களை மிகவும் மெதுவாகவும், கவனமாகவும் பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும். சேதமடைந்த பணத்தாள்களின் பெறுமதியைப் பாதுகாப்பதையும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்சி நடவடிக்கைகளை ஆதரிப்பதையும், இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.