මූලාශ්රයක් යාවත්කාලීන විය
சீரற்ற வானிலை: மரக்கறிகளின் விலை அதிகரிப்பு:கோழி இறைச்சி நுகர்வும் குறைவு
நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. அதன்படி, கடந்த வாரம் ரூ. 350 முதல் ரூ.400 வரை இருந்த ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை, தற்போது ரூ. 600 முதல் ரூ.650 வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
සාරාංශය
நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. "பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும். உண்மையில், விலைகள் மேலும் உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
