பதுளையில் இலட்சம் பெறுமதியான டயர்களைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (21-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, ஹாலிஎல போகஹமடித்த பகுதியில் அமைந்துள்ள
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கைது
செய்யப்பட்ட சந்தேகநபர் பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவச்
சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய
மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு
- நீதவான் நீதிமன்றத்தில்
- ஹாலி-எல காவல்துறையினர்
ස්ථාන- ஹாலிஎல போகஹமடித்த
- பலாங்கொடை
- ஓபநாயக்க
- Badulla
යතුරු පද- சம்பவத்தில்
- டயர்களைத்
- பதுளையில்
- இராணுவச்
- சிப்பாய்
- திருடிச்
- திருட்டு
- முன்னாள்
- சிக்கிய
- பாரிய
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.