பதுளையில் இலட்சம் பெறுமதியான டயர்களைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (21-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, ஹாலிஎல போகஹமடித்த பகுதியில் அமைந்துள்ள
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கைது
செய்யப்பட்ட சந்தேகநபர் பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவச்
சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய
மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு
- நீதவான் நீதிமன்றத்தில்
- ஹாலி-எல காவல்துறையினர்
இடங்கள்- ஹாலிஎல போகஹமடித்த
- பலாங்கொடை
- ஓபநாயக்க
- Badulla
திறவுச்சொற்கள்- சம்பவத்தில்
- டயர்களைத்
- பதுளையில்
- இராணுவச்
- சிப்பாய்
- திருடிச்
- திருட்டு
- முன்னாள்
- சிக்கிய
- பாரிய
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.