மர்மமான ஹீலியம் பலூன்: விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூடிய லிதுவேனியா
மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று எல்லையைக் கடந்ததைத் தொடர்ந்து, லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூ
மர்மமான ஹீலியம் பலூன் ஒன்று எல்லையைக் கடந்ததைத் தொடர்ந்து, லிதுவேனியா தனது மிகப்பெரிய இரண்டு விமான நிலையங்களையும் பெலாரஸ் எல்லையையும் மூ
இதனால் இரண்டு விமான நிலையங்களும் உள்ளூர் நேரப்படி இன்று(25) அதிகாலை 2 மணி வரை மூடப்பட்டதுடன், பெலாரஸ் எல்லை ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை மூடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 500க்கும் மேற்பட்ட பலூன்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லிதுவேனியா அரசாங்கம் இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கைகளைத் திட்டமிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.