பாகிஸ்தான் ஒருநாள் குழாத்திலிருந்து பாபர் அசாம் அதிரடி நீக்கம்
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்ற ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் பெரிதும் பிரகாசிக்கத் தவறிய அனுபவ வீரர் பாபர் அசாம் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சயீம் அய்யூப் ஆகிய இருவரும் பாகிஸ்தான் ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கத்திற்குக் காரணம், T20 உலகக் கிண்ணத்தில் அவர்களின் மோசமான செயல்பாடு என தெரிவிக்கப்படுகின்றது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.