மரண தண்டனையின்போது உயிர் தப்பிய தண்டனை கைதி
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக் சிறையிலிருந்து அம்பியுலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சக
