1 ஊடகம்
இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனை கைதி !
அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
