මූලාශ්රයක්
நிபா வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை: சுகாதார பிரதி அமைச்சர் உறுதி
இந்தியாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக வ
இந்தியாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக வ
நிபா வைரஸ் தொற்று சந்தேகம் இருப்பின், அவர்களைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் இலங்கையிடம் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது வெளவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய வைரஸ் ஆகும்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.