මූලාශ්රයක්
இலங்கை துறைமுகம் 2024 ஆம் ஆண்டு வரை பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த நிதியத்திற்கு 10.3பில்லியன் ரூபாய் வரை வழங்கியுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கை துறைமுக அதிகார சபை 2025.10.31 ஆம் திகதி வரை 39 பில்லியன் ரூபாய் வரிக்குப் பின்னரான இலாபம் ஈட்டியுடுள்ளதுடன் அது முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது 12 பில்லியன் ரூபாய் வரை தேறிய இலாபம் அதிகரித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.