வீடுகள், வணிக வளாகங்கள் அல்லது பிற சொத்துக்களை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, சொத்து உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், வாடைகக்கு விடுபவர்கள் தொடர்பில் முறையான பின்னணிச் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களி
ஊடகங்களிடம் பேசிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த, வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களிலிருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிற பொருட்கள் அடிக்கடி மீட்கப்படுவதாகக் கூறினார்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- எச்சரிக்கையுடன்
- விடுபவர்களுக்கு
- செயல்படுமாறும்
- காவல்துறை
- வாடகைக்கு
- ஊடகங்களி
- சோதனைகளை
- விடுத்த
- வீடுகளை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.