1 source
வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை
வீடுகள், வணிக வளாகங்கள் அல்லது பிற சொத்துக்களை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, சொத்து உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், வாடைகக்கு விடுபவர்கள் தொடர்பில் முறையான பின்னணிச் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஊடகங்களி
