මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டெங்கு அதிஅபாய வலயத்தில் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்
நாடு முழுவதும் மேலும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
நாடு முழுவதும் தொடர்ந்தும் 28 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 105,097 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கியதில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
