මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 5.1 கோடி பெறுமதியான குஷ் உடன் இந்தியப் பிரஜை கைது!
சுமார் ரூ. 51 மில்லியன் (ரூ. 5.1 கோடி) சந்தைப் பெறுமதியுடைய 5.1 கிலோகிராம் 'குஷ்' வகை கஞ்சா போதைப் பொருளுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
සාරාංශය
சுங்க அதிகாரிகள் இன்று (27-10-2026) இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்தியாவில் தொலைபேசிகளை பழுதுபார்க்கும் தொழில் செய்து வரும் இச் சந்தேகநபர், வியட்நாமின் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்திலிருந்து வியட்நாம் எயர்லைன்ஸ் (Vietnam Airlines) சேவைக்குச் சொந்தமான VN-671 என்ற விமானம் மூலம் அதிகாலை 1.15 மணிக்கு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
ආයතන
ස්ථාන
