பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (04) சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, பணம் தூயதாக்கல் குற்றங்களின் நோக்கெல்லையை விரிவுபடுத்துதல், அடிப்படைக் குற்றம் தொடர்பில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாத நிலையிலும் பணம் தூயதாக்கல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்தல், சந்தேகத்திற்கிடமான சொத்துக்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைக்கும் உத்தரவுகள் மற்றும் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் செயன்முறையை வலுப்படுத்துதல் ஆகியன இத்திருத்தங்களின் முக்கிய அம்சங்களாகும்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- கர் வைத்தியர் ஜகத் விக்கிரமர
යතුරු පද- நிறைவேற்றப்பட்ட
- சட்டமூலங்களை
- படுத்தினார்
- சான்றுரைப்
- சட்டமூலம்
- சபாநாயகர்
- திருத்தச்
- நிதிச்
- மூன்று
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.