இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு களப்புப் பகுதியில் 2026 ஒக்டோபர் 19 ஆம் திகதி மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனி நிறுவனத்தினால், நீர்கொழும்பு களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, அப்பகுதியில் மிதந்துகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான நான்கு (04) மூடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவு அலுவலகத்திடம்
- இலங்கை கடற்படைக் கப்பலான கெளனி நிறுவனத்தினால்
- இலங்கை கடற்படையினர்
- மேற்கு கடற்படை
ස්ථාන- நீர்கொழும்பு களப்புப் பகுதியில்
- நீர்கொழும்பு களப்புப்
- Sri Lanka
- Colombo
යතුරු පද- கைப்பற்றியுள்ளனர்
- கைப்பற்றப்பட்டன
- கடற்படையினரால்
- கொண்டுவரப்பட்ட
- நீர்கொழும்பில்
- சட்டவிரோதமாக
- நாட்டிற்குக்
- இலைகள்
- பீடி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.