சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு களப்புப் பகுதியில் 2026 ஒக்டோபர் 19 ஆம் திகதி மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
