අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්15 Jul 2026

கபில சந்திரசேனவின் மனைவிக்கு பகிரங்க பிடியாணை

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவிற்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று(15) உத்தரவிட்டார்.இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான விசாரணை அதிகாரி முன்வைத்த விடயங்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நயோமாலிக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆங்கில மொழியில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னரே கோட்டை நீதவான் இந்த உத்தரவை அறிவித்தார்.வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நயோமாலிக்கு நீதிமன்றத்தில் பிணை நின்றவர்களான முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியான பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரை பிணை பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்திடம் கோரினார்.மேலும் 10 மில்லியன் ரூபா பிணை தொகையை அரசுடமையாக்க முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.இதன்போது வழக்கு ஆவணங்களை பரிசீலித்த நீதவான், பிணைத்தொகை 10 மில்லியன் ரூபா அல்ல எனவும் மாறாக 200 இலட்சம் ரூபா பிணைத்தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட வேண்டும் எனவும் அந்த பிணை தொகையை அரசுடைமையாக்குவதற்கு முன்னர் அது குறித்து நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.பிணையாளிகள் இருவருக்கும் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.அதற்கமைய, முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவிற்கு பிணை நின்ற இருவரின் பிணையை இரத்து செய்தல் மற்றும் பிணை தொகையை அரசுடைமையாக்குவது தொடர்பான காரணங்களை எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.இந்த வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

News First - தமிழ்•15 Jul 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • கோட்டை நீதவான் பசன் அமரசேன
  • அரவிந்த டி சில்வா
ආයතන
  • ஸ்ரீலங்கன் விமான நிறுவன
යතුරු පද
  • சந்திரசேனவின்
  • நயோமாலிக்கு
  • பிணைத்தொகை
  • பிரியங்கா
  • மனைவிக்கு
  • பிடியாணை
  • பகிரங்க
  • கபில

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.