தலத்துவோயா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில், அடித்துக் கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் இன்று காலை (8) கண்டெடுக்கப்பட்டதாக தலத்துவோயா காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்,
தனது அண்ணனை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்ற சந்தேகத்தின் பேரில், அவரது தம்பி தலத்துவோயா காவல்துறையில் புகார் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் கடைசியாகச் சந்தித்த இரண்டு நண்பர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், இந்தக் கொலை குறித்த தகவலை காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- பணிக்கா முதியன்செலகே சாந்த சஞ்சய பண்டார
ආයතන- தலத்துவோயா காவல்துறை2
- தலத்துவோயா காவல் நிலைய
ස්ථාන- பவ்லானா கிராமத்தில்
- பவ்லானா கிராமத்தைச்
යතුරු පද- அடித்துக்கொல்லப்பட்டு
- கண்டெடுக்கப்பட்டதாக
- கொல்லப்பட்டவர்
- எரிக்கப்பட்ட
- இளைஞரின்
- நிலையில்
- மீட்பு
- சடலம்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.