அடித்துக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு
தலத்துவோயா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில், அடித்துக் கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் இன்று காலை (8) கண்டெடுக்கப்பட்டதாக தலத்துவோயா காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்,
