தொடருந்து பயணிகளின் கவனத்திற்கு - தொடருந்து திணைக்களத்தின் அறிவிப்பு
இன்று முதல் மறு அறிவித்தல் வரை நானுஓயாவுக்கும் பதுளைக்கும் இடையேயான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்
இன்று முதல் மறு அறிவித்தல் வரை நானுஓயாவுக்கும் பதுளைக்கும் இடையேயான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாதுகாப்புக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. மேற்கண்ட இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவைகள் நானுஓயா மற்றும் பதுளை இடையே இயங்காத நாட்களில், குறித்த பகுதிக்கு (நானுஓயா - பதுளை) ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகள், தங்கள் ஆசன ஒதுக்கீட்டு அனுமதிச் சீட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.